 TTONEஉலகம் முழுவதும் வசிக்கும் தமிழ் நெஞ்சங்களை இணைக்கும் பாலமாக தமிழர் டைம்ஸ் – மின்னிதழ் விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் நடக்கும் பொழுதுபோக்கு, உண்மை சம்பவங்கள், வாழ்க்கை அனுபவங்கள், சமையல் குறிப்புகள், நகைச்சுவை துணுக்குகள், வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்புகள், கதைகள், சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் கட்டுரைகள், குறும்பட விமர்சனம் என்று பல துறை சார்ந்த தகவல்களை தினமும் அழகு தமிழில் வெளியிட்டு வருகிறது தமிழர் டைம்ஸ் |  மாணவர் டைம்ஸ்வாரந்தோறும் வெளிவரும் மாணவர் டைம்ஸில் மாணவ சாதனையாளர்கள், பயனுள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள், மாணவர்களுக்கான செய்து பாருங்கள் பகுதி, வியக்க வைக்கும் செய்திகள் என்று மாணவர்களுக்கு பயன் தரும் பல செய்திகளுடன் வெளிவருகிறது மாணவர் டைம்ஸ் |  மகளிர் டைம்ஸ்வாரந்தோறும் வெளிவரும் மகளிர் டைம்ஸில் வாழ்வில் சாதித்து காட்டிய சாதனை பெண்கள், அழகு கலை, சமையல் குறிப்புகள், மகளிருக்கான சிறப்பு கட்டுரைகள் என்று பெண்களுக்கு பயன் தரும் பல செய்திகளுடன் வெளிவருகிறது - மகளிர் டைம்ஸ ் |  இளைஞர் டைம்ஸ்வாரந்தோறும் வெளிவரும் வெளிவரும் இளைஞர் டைம்ஸில் இளம் சாதனையாளர்கள், புதிய கண்டுபிடிப்புகள், வாழ்வில் முன்னேற விரும்பும் இளைய தலைமுறையினருக்கு ஊக்கம் தரும் கட்டுரைகள் என்று இளைஞர்களுக்கு பயன் தரும் பல செய்திகளுடன் வெளிவருகிறது - இளைஞர் டைம்ஸ் |
---|
 டெக் டைம்ஸ்வாரந்தோறும் வெளிவரும் டெக் டைம்ஸில் வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த சிறப்பு கட்டுரைகள், சந்தையி ல் புதிதாக வெளிவரும் தொலைதொடர்பு சாதனங்கள், பொழுதுபோக்கு சாதனங்கள் குறித்த செய்திகள், பயனாளர் விமர்சனங்கள் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் குறித்த பயனுள்ள பல செய்திகளுடன் வெளிவருகிறது - டெக் டைம்ஸ் |  ஹெல்த் டைம்ஸ்வாரந்தோறும் வெளிவரும் ஹெல்த் டைம்ஸில் மனித உடலில் ஏற்படும் நோய்களை தீர்க்க இயற்கை நமக்கு வழங்கி இருக்கும் அற்புதமான தாவரங்கள் (மூலிகை குறித்த சிறப்பு கட்டுரைகள், காணொளி காட்சிகள் என்று இயற்கை மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல பயனுள்ள செய்திகளுடன் வெளிவருகிறது - ஹெல்த் டைம்ஸ் |  வணிகர் டைம்ஸ்வாரந்தோறும் வெளிவரும் வணிகர் டைம்ஸில் தொழில் துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம், மாற்றம், குறித்த சிறப்பு கட்டுரைகள், காணொளி காட்சிகள், தொழில் துறையில் சாதித்து காட்டிய சிகரம் தொட்ட மனிதர்கள் என்று தொழில் துவங்கி வாழ்வில் முன்னேற விரும்புபவர்களுக்கு சிறப்பான வழிகாட்டுகிறது - வணிகர் டைம்ஸ் |  நகைச்சுவை டைம்ஸ்வாரந்தோறும் வெளிவரும் நகைச்சுவை டைம்ஸில் ஒவ்வொரு வாரமும் இணையத்தை கலக்கி வரும் டாப் 10 மீம்ஸ்களை காணொளி காட ்சி வடிவில் தொகுத்து தருகிறது - நகைச்சுவை டைம்ஸ் |
---|
 உங்கள் டைம்ஸ்வாரந்தோறும் வாசகர் பங்களிப்புடன் வெளிவரும் உங்கள் டைம்ஸில் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் கட்டுரைகள், மக்களுக்கு பயன் தரும் செய்திகள், வாசகர்கள் ரசித்த புகைப்படங்கள், காணொளி காட்சிகள், பயண கட்டுரைகள் என்று தொகுத்து தருகிறது. - உங்கள் டைம்ஸ். |  கோல்டன் டைம்ஸ்டெக்னாலஜி எவ்வளவு தான் வளர்ந்து விட்டாலும் நாம் பழசையெல்லாம் மறக்க கூடாது, பழைய ஞாபகங்க ளை அசை போட்டு பார்ப்பதில் உள்ள சுகமே தனி தான் இல்லையா? பழசை கொண்டாடும் பகுதி தான் கோல்டன் டைம்ஸ். |  லோக்கல் டைம்ஸ்உங்கள் ஊர் திருவிழா நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி விழாக்கள், உங்கள் உறவினர்கள், நண்பர்களின் பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்துக்கள் என்று இது உங்கள் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை கலர்புல்லாக தொகுத்து வழங்கும் லோக்கல் டைம்ஸ்க்கு உங்களை வரவேற்கிறோம். |  கிரைம் டைம்ஸ்உலகெங்கும் நடக்கும் குற்ற சம்பவங்களையும், அந்த குற்ற சம்பவங்கள் ஏன் நடந்தது, எப்படி நடந்தது என்று அதில் பாதிக்கப்பட்டவர்கள் விவரிக்கும் பகுதி கிரைம் டைம்ஸ்... |
---|