top of page

எம்மை பற்றி:
உலகம் முழுவதும் வசிக்கும் தமிழ் நெஞ்சங்களை இணைக்கும் பாலமாக தமிழர் டைம்ஸ் – மின்னிதழ் விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் நடக்கும் பொழுதுபோக்கு, உண்மை சம்பவங்கள், வாழ்க்கை அனுபவங்கள், சமையல் குறிப்புகள், நகைச்சுவை துணுக்குகள், வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்புகள், கதைகள், சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் கட்டுரைகள், குறும்பட விமர்சனம் என்று பல துறை சார்ந்த தகவல்களை தினமும் அழகு தமிழில் வெளியிட்டு வருகிறது தமிழர் டைம்ஸ்.
bottom of page